Tuesday, 11 April 2017

ஸ்ரீ இராம நவமி திருவிழா 2017

#ஸ்ரீ இராம நவமி திருவிழா அழைப்பிதழ்

04/04/2017 முதல்  19/04/2017
இராம நவமி திருவிழா முன்னிட்டு எல்லாம் வல்ல எம்பிரானுக்கு சிறப்பு  அபிஷேக அலங்காரமும், பூஜைகளும் மற்றும் திருவீதி உலா  நடைபெறும்.

ஏப்ரல் 04 - கணபதி
ஏப்ரல் 05 - முதல் நாள்- ராம ஜனனம்
ஏப்ரல் 09 - #5ம் நாள்-ராம சீதா கல்யாணம் & திருவீதி உலா
ஏப்ரல்14- #10ம் நாள்-ராம பட்டாபிசேகம் & திருவீதிஉலா
ஏப்ரல் 18-  ஓய்யால சேவை
ஏப்ரல் 19- திருமஞ்சனம்

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு
அருள்பெற்று இப்பிறப்பின் நோக்கத்தினை நிறைவு செய்து நலமுடன் வாழ்வோம்.

#  அருள்மிகு  ராமர் திருக்கோயில் .
விழா  குழுவினர், ராம காணசபா
மற்றும் பக்தர்கள். ஆரணி .